ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவிகளை முயற்சிக்கவும்

இணையத்தில் எங்கிருந்தாலும் நீங்கள் தேர்வுசெய்யும் மொழியில் தட்டச்சு செய்வதை Google உள்ளீட்டு கருவி எளிதாக்குகிறது. மேலும் அறிக

இதை முயற்சிக்க, கீழே உங்கள் மொழி மற்றும் உள்ளீட்டு கருவியைத் தேர்வுசெய்து, தட்டச்சு செய்யத் தொடங்கவும்.

Google உள்ளீட்டு கருவி எங்கு கிடைக்கிறது?

Google உள்ளீட்டு கருவி கீழே பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகளில் உள்ளமைக்கப்பட்டு பயன்படுத்தத் தயாராக உள்ளது. அவற்றை இயக்க, உங்களுக்குப் பிடித்த உள்ளீட்டு முறையை அமைக்கவும்.

உள்ளீட்டு கருவி Chrome நீட்டிப்பைப் பயன்படுத்தி Google உள்ளீட்டு கருவியை இணையத்தில் எங்கும் பயன்படுத்தலாம்.