Finance
Finance
ஆப்பிள் நிறுவனம்
CHF 210.97
ஜன. 16, 11:40:23 AM GMT+1 · CHF · SWX · பொறுப்புதுறப்பு
பங்குCH இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: அமெரிக்கா
முந்தைய குளோசிங்
CHF 210.97
ஆண்டின் விலை வரம்பு
CHF 193.53 - CHF 228.56
சந்தை மூலதனமாக்கம்
3.80டி USD
சராசரி எண்ணிக்கை
4.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NASDAQ
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD)செப். 2025Y/Y வேறுபாடு
வருவாய்
102.47பி7.94%
இயக்குவதற்கான செலவு
15.91பி11.38%
நிகர வருமானம்
27.47பி86.39%
நிகர லாப அளவு
26.8072.68%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
1.8512.80%
EBITDA
35.55பி9.39%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
16.27%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD)செப். 2025Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
54.70பி-16.07%
மொத்த உடைமைகள்
359.24பி-1.57%
மொத்தக் கடப்பாடுகள்
285.51பி-7.31%
மொத்தப் பங்கு
73.73பி
நிலுவையிலுள்ள பங்குகள்
14.78பி
விலை-புத்தக விகிதம்
42.28
உடைமைகள் மீதான வருவாய்
23.47%
மூலதனத்தின் மீதான வருவாய்
45.85%
பணத்தில் நிகர மாற்றம்
(USD)செப். 2025Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
27.47பி86.39%
செயல்களால் கிடைக்கும் பணம்
29.73பி10.88%
முதலீடு மூலம் கிடைத்த தொகை
-2.59பி-279.03%
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
-27.48பி-10.13%
பணத்தில் நிகர மாற்றம்
-335.00மி-110.13%
தடையற்ற பணப்புழக்கம்
18.53பி-46.36%
அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் துவங்கப்பட்டது. கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவும், தவிசாளராகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் விளங்கினார். 2010 செப்டம்பர் கணக்கெடுப்பின் படி, உலகளவில் இந்நிறுவனத்தில் 49,400 பேர் வேலை செய்கிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ், ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.,1ல் தொடங்கினார். இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், "ஐ-பேட்', "ஐ-போன்'," ஐ-பாட்' உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது. ஆப்பிள் நிறுவன கம்ப்யூட்டர்கள், "மேக் ஓஎஸ் எக்ஸ்' எனும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுகின்றன. 1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ், "நெக்ஸ்ட்' எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1996ல் ஆப்பிள் நிறுவனம், ஸ்டீவ் ஜாப்ஸைத் திரும்ப அழைத்துக் கொண்டது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 ஏப்., 1976
பணியாளர்கள்
1,66,000
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு