முகப்புAED / RUB • நாணயம்
add
AED / RUB
முந்தைய குளோசிங்
20.97
சந்தைச் செய்திகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் குறித்த விவரங்கள்
ஐக்கிய அரபு அமீரக திர்கம் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயம் ஆகும். இதன் பெறுமதி ஐக்கிய அமெரிக்க டாலருடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இதன் ஐஎஸ்ஓ 4217 குறியீடு AED என்பதாகும். அதிகாரபூர்வமற்ற முறையில் இதனை DH, Dhs. எனவும் குறிப்பது உண்டு. ஒரு திராம் 100 சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஃபில் எனப்படும். Wikipediaரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipedia