முகப்புALL / RUB • நாணயம்
add
ALL / RUB
முந்தைய குளோசிங்
0.94
சந்தைச் செய்திகள்
அல்பேனியன் லெக் குறித்த விவரங்கள்
லெக் அல்பேனியா நாட்டின் நாணயம். இது 1926ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. லெக் என்ற சொல்லின் பன்மை வடிவம் லெகெ. ஒரு லெக்கில் 100 குவிண்டார்க்கா உள்ளனபிப்ரவரி 1926 இல் முதல் அல்பேனிய நாணயமாக இந்த லெக் அறிமுகப்படுத்தப்பட்டது. [1] Wikipediaரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipedia