முகப்புAMD / MYR • நாணயம்
add
AMD / MYR
முந்தைய குளோசிங்
0.011
சந்தைச் செய்திகள்
ஆர்மேனியன் ட்ராம் குறித்த விவரங்கள்
டிராம் ஆர்மேனிய நாட்டின் நாணயம். நகோர்னோ கரபாக் குடியரசிலும் நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்மேனியா 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், ஆர்மேனியா சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1993ல் டிராம் என்ற புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு ஆர்மேனிய மொழியில் “பணம்” என்று பொருள். ஒரு டிராமில் 100 லூமாக்கள் உள்ளன. 1995ல் டிராமிற்கு դր.̅ என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. Wikipediaமலேஷியன் ரிங்கிட் குறித்த விவரங்கள்
மலேசிய ரிங்கிட்; என்பது மலேசியாவின் நாணயமாகும். முன்பு மலேசிய டாலர் என்று அழைக்கப்பட்டது.
தமிழில் வெள்ளி என்று அழைக்கப் படுகின்றது. ஒரு மலேசிய ரிங்கிட் 100 காசுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு காசை, என்று அழைக்கிறார்கள். இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகாரா வங்கி வெளியிடுகிறது. Wikipedia