முகப்புAUD / TJS • நாணயம்
add
AUD / TJS
முந்தைய குளோசிங்
6.38
சந்தைச் செய்திகள்
ஆஸ்திரேலிய டாலர் குறித்த விவரங்கள்
அவுஸ்திரேலிய டொலர் 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது Wikipediaதஜிகிஸ்தானி சோமோனி குறித்த விவரங்கள்
The somoni is the currency of Tajikistan. It is subdivided into 100 dirams. Wikipedia