அலிபாபா குழுமம்
$75.55
பணிநேரத்திற்குப் பின்:
$75.74
(0.25%)+0.19
மூடப்பட்டது: ஏப். 26, PM 7:59:48 GMT-4 · USD · NYSE · பொறுப்புதுறப்பு
அமெரிக்கா இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: CN
முந்தைய குளோசிங்
$75.11
நாளின் விலை வரம்பு
$75.06 - $76.93
ஆண்டின் விலை வரம்பு
$66.63 - $102.50
சந்தை மூலதனமாக்கம்
183.86பி USD
சராசரி எண்ணிக்கை
13.49மி
முதன்மைப் பரிமாற்றம்
NYSE
CDP பருவநிலை மாற்ற மதிப்பெண்
B
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(CNY)டிச. 2023Y/Y வேறுபாடு
வருவாய்
260.35பி5.08%
இயக்குவதற்கான செலவு
73.13பி21.88%
நிகர வருமானம்
14.56பி-68.97%
நிகர லாப அளவு
5.59-70.49%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
18.97-1.51%
EBITDA
52.33பி3.85%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
31.76%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(CNY)டிச. 2023Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
614.40பி18.33%
மொத்த உடைமைகள்
1.82டி2.76%
மொத்தக் கடப்பாடுகள்
678.54பி2.45%
மொத்தப் பங்கு
1.14டி
நிலுவையிலுள்ள பங்குகள்
2.50பி
விலை-புத்தக விகிதம்
0.19
உடைமைகள் மீதான வருவாய்
4.27%
மூலதனத்தின் மீதான வருவாய்
5.72%
பணத்தில் நிகர மாற்றம்
(CNY)டிச. 2023Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
14.56பி-68.97%
செயல்களால் கிடைக்கும் பணம்
64.72பி-25.93%
முதலீடு மூலம் கிடைத்த தொகை
-30.92பி57.60%
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
-17.21பி27.70%
பணத்தில் நிகர மாற்றம்
13.93பி222.09%
தடையற்ற பணப்புழக்கம்
68.27பி12.87%
அறிமுகம்
அலிபாபா சார்பு வைப்புக் குழுமம் சீனாவின் அங்சூவிலிருந்து இயங்கும் இணையவழி இலத்திரனியல் வணிக நிறுவனங்களின் சார்பு வைப்பு பொதுப்பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனங்கள் இணையவழி வணிகரிடை வர்த்தகங்களுக்கு வழிகோலும் வலைத்தளங்களையும், இணையவழி சில்லறை மற்றும் பணப்பட்டுவாடா சேவைகளையும் கடைகளுக்கானத் தேடுகருவியையும் மேகக் கணிமை தரவு சேவைகளையும் வழங்கி வருகின்றன. இந்தக் குழுமம் 1999இல் ஜாக் மாவால் நிறுவப்பட்டது. முதலில் அலிபாபா.கொம் என்ற வலைத்தளத்தை சீனத் தயாரிப்பாளர்களை வெளிநாட்டு வணிகர்களுடன் இணைக்க வழிசெய்வதற்காக ஜாக் மா உருவாக்கினார். 2012இல் அலிபாபாவின் இரண்டு வலைவாசல்கள் 1.1 டிரில்லியன் யுவான் மதிப்புள்ள விற்பனையை கையாண்டுள்ளன; இது இதன் போட்டியாளர்களான இபே மற்றும் அமேசான்.காம் நிறுவனங்களின் கூட்டு விற்பனைகளை விட கூடுதலாகும். செப்டம்பர் 19, 2014 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பொதுப்பங்கு வெளியீட்டின்போது பங்குச்சந்தை மூடும் நேரத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு US$231 பில்லியனை எட்டியது. அலிபாபாவின் நுகர்வோருக்கிடை வலைவாசல், இபேயை ஒத்த, டாவோபாவோவில் பில்லியனுக்கும் கூடுதலான பொருட்கள் விற்கப்படுகின்றன; உலகில் மிகவும் கூடுதலாகப் பார்வையிடப்படும் முதல் 20 வலைத்தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
4 ஏப்., 1999
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
2,19,260
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு