முகப்புBND / RUB • நாணயம்
add
BND / RUB
முந்தைய குளோசிங்
61.02
சந்தைச் செய்திகள்
CAD / USD
0.00%
புரூணை டாலர் குறித்த விவரங்கள்
புரூணை டாலர்; currency code: BND என்பது 1967-ஆம் ஆண்டில் இருந்து புரூணை சுல்தானகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பணத் தாள் ஆகும். பொதுவாக டாலர் $ அடையாளத்துடன் அல்லது மற்ற டாலர் மதிப்புள்ள நாணயங்களில் இருந்து வேறுபடுவதற்கு மாற்றாக B$ எனும் அடையாளத்துடன் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
ஒரு புரூணை டாலர், 100 செண்டுகளைக் கொண்டது. புரூணை டாலரை புரூணை தாருசலாம் நாணய ஆணையம் வெளியிடுகிறது. Wikipediaரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipedia