முகப்புBYN / DASH • நாணயம்
add
BYN / DASH
முந்தைய குளோசிங்
0.011
சந்தைச் செய்திகள்
பெலருசியன் ரூபிள் குறித்த விவரங்கள்
பெலாருசிய ரூபிள் பெலாரஸ் நாட்டின் நாணயம். பெலாரஸ் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே பெலாரஸ் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், பெலாரஸ் சுதந்திர நாடானாலும், 1992 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் பெலாருசிய ரூபிள் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. பணவீக்கம் அதிமானதால் 2000ல் ரூபிள் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம் பெலாருசிய ரூபிள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ரூபிளில் 100 கபெயுக்குகள் உள்ளன. WikipediaDash குறித்த விவரங்கள்
Dash is an open source cryptocurrency. It is an altcoin that was forked from the Bitcoin protocol. It is also a decentralized autonomous organization run by a subset of its users. It was previously known as Xcoin and Darkcoin. Wikipedia