முகப்புCHF / BDT • நாணயம்
CHF / BDT
119.2823
நாணய மாற்று விகிதம்
முந்தைய குளோசிங்
119.74
சந்தைச் செய்திகள்
பிராங்க் சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம். லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. "பிராங்க்" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது. Wikipedia
வங்காளதேச இட்டாக்கா வங்காளதேச மக்கள் குடியரசின் அலுவல்முறை நாணயம் ஆகும். ৳5க்கும் அதற்கு மேலும் மதிப்புள்ள வங்கித்தாள்களை வங்காளதேச வங்கி வெளியிடுகின்றது. ৳1, ৳2 வங்கித்தாள்களையும், நாணயங்களையும் வெளியிடுவது வங்காளதேச அரசின் நிதித்துறை அமைச்சரகத்தின் பொறுப்பில் உள்ளது. பெரும்பாலும் "৳" என்ற சின்னமும் கடை இரசீதுகளில் "Tk" என்ற குறியும் பயன்படுத்தப்படுகின்றது. ৳1 100 பைசாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வங்காள மொழியில் இட்டாக்கா என்ற சொல் பணம், நாணயம், தாள்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். எனவே வங்காளமொழியில் பேசுமொருவர் எந்த நாணயத்தையும் இட்டாக்கா எனக் குறிப்பிடுவார். இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுராவிலும் இந்தியாவின் அலுவல்முறையான இந்திய ரூபாய் "இட்டாக்கா" என பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகின்றது. Wikipedia
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு