Finance
Finance
இந்தியன் ஆயில் கார்பரேசன்
₹156.60
மார். 13, 3:59:51 PM GMT+5:30 · INR · NSE · பொறுப்புதுறப்பு
பங்குIN இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: IN
முந்தைய குளோசிங்
₹160.16
நாளின் விலை வரம்பு
₹155.80 - ₹160.34
ஆண்டின் விலை வரம்பு
₹122.35 - ₹188.96
சந்தை மூலதனமாக்கம்
2.21டி INR
சராசரி எண்ணிக்கை
20.17மி
P/E விகிதம்
6.04
பங்குலாபம் ஈட்டுத்தொகை
4.95%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR)டிச. 2025Y/Y வேறுபாடு
வருவாய்
2.05டி5.74%
இயக்குவதற்கான செலவு
218.58பி0.97%
நிகர வருமானம்
130.07பி514.90%
நிகர லாப அளவு
6.34481.65%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
9.44461.70%
EBITDA
224.36பி210.00%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
24.26%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR)டிச. 2025Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
128.02பி15.10%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
மொத்தப் பங்கு
2.02டி
நிலுவையிலுள்ள பங்குகள்
13.78பி
விலை-புத்தக விகிதம்
1.12
உடைமைகள் மீதான வருவாய்
மூலதனத்தின் மீதான வருவாய்
13.11%
பணத்தில் நிகர மாற்றம்
(INR)டிச. 2025Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
130.07பி514.90%
செயல்களால் கிடைக்கும் பணம்
முதலீடு மூலம் கிடைத்த தொகை
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
பணத்தில் நிகர மாற்றம்
தடையற்ற பணப்புழக்கம்
அறிமுகம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் என்று அறியப்படும் இந்நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனம் ஆகும். எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்திற்கு சொந்தமாக, புது தில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாகும், இது 2020-21 நிதியாண்டில், 7 21,762 கோடி நிகர லாபத்தைக் கொண்டுள்ளது. 2020 பார்ச்சூன் 500 பட்டியலில் இந்தியாவில் 2ம் இடத்திலும், உலகளவில் 151ம் இடத்திலும் உள்ளது. 31 மார்ச் 2020 நிலவரப்படி, இந்தியன் ஆயிலின் ஊழியர்களின் எண்ணிக்கை 33,498 ஆகும், இதில் 17,704 நிர்வாகிகள் மற்றும் 15,794 நிர்வாகிகள் அல்லாதவர்கள். இது இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும், 2019-20 நிதி ஆண்டில் 5,66,950 கோடி வருமானத்தையும் 1,313 கோடி ருபாய் நிகர லாபத்தையும் கொண்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம், ஹைட்ரோகார்பன் உற்பத்தி, பகிர்வு, விற்பனை ஆகியவற்றை கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேடல் மற்றும் உற்பத்தியுடன் இணைக்கிறது. இந்தியன் ஆயில் மாற்று எரிசக்தி மற்றும் உலகமயமாக்கல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது இலங்கை, மொரீஷியஸ் மற்றும் மத்திய கிழக்கு ஆகியவற்றில் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
30 ஜூன், 1959
இணையதளம்
பணியாளர்கள்
29,941
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு