முகப்புKWD / MYR • நாணயம்
add
KWD / MYR
முந்தைய குளோசிங்
12.76
சந்தைச் செய்திகள்
குவைத்தி தினார் குறித்த விவரங்கள்
குவைத்தி தினார் அல்லது குவைத் தினார் என்பது குவைத் நாட்டு நாணயமாகும். ஓரு தினார் என்பது 1000 பில்சுகளாகும். குவைத் தினார் உலகின் அதிக மதிப்புடைய நாணய அலகாக உள்ளது. Wikipediaமலேஷியன் ரிங்கிட் குறித்த விவரங்கள்
மலேசிய ரிங்கிட்; என்பது மலேசியாவின் நாணயமாகும். முன்பு மலேசிய டாலர் என்று அழைக்கப்பட்டது.
தமிழில் வெள்ளி என்று அழைக்கப் படுகின்றது. ஒரு மலேசிய ரிங்கிட் 100 காசுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு காசை, என்று அழைக்கிறார்கள். இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகாரா வங்கி வெளியிடுகிறது. Wikipedia