முகப்புKWD / QAR • நாணயம்
add
KWD / QAR
முந்தைய குளோசிங்
11.92
சந்தைச் செய்திகள்
குவைத்தி தினார் குறித்த விவரங்கள்
குவைத்தி தினார் அல்லது குவைத் தினார் என்பது குவைத் நாட்டு நாணயமாகும். ஓரு தினார் என்பது 1000 பில்சுகளாகும். குவைத் தினார் உலகின் அதிக மதிப்புடைய நாணய அலகாக உள்ளது. Wikipediaகத்தார் ரியால் குறித்த விவரங்கள்
கத்தாரி ரியால் என்பது கத்தார் நாட்டின் நாணயமாகும். இது 100 திர்கங்களாக பிரிக்கபட்டுள்ளது. சுறுக்கமாக QR அல்லது ر.ق. Wikipedia