முகப்புLTC / RUB • கிரிப்டோகரன்சி
add
லைட்காயின் (LTC / RUB)
முந்தைய குளோசிங்
4,200.69
சந்தைச் செய்திகள்
லைட்காயின் குறித்த விவரங்கள்
லைட்காயின் ஒரு சமவுரிமைப் பகிர்வு பிணைய முறையில் இயங்கும் எண்ணிம நாணயம் ஆகும். இது ஒரு திறந்த மூல திட்டம், எம்ஐடி/எக்சு11 உரிமத்தில் வெளியடப்பட்டுள்ளது. இந்நாணயத்தின் உருவாக்கமும், பரிமாற்றமும் எந்த ஒரு உரிமையாளருமின்றி, திறந்த மூல குறியாக்கவியல் முறையில் செயல்படுத்தப்படுகிறது. லைட்காயின், அக்டோபர் 2011 அன்று பிட்காயினின் மாதிரி கொண்டு தயாரிக்கப்பட்டது, இது ஒரு ஆல்ட்காயினும் கூட. தொழில்நுட்பத்தில் இதற்கும் பிட்காயினுக்கும் வேறுபாடு இல்லை. Wikipediaரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipedia