முகப்புMDL / RUB • நாணயம்
add
MDL / RUB
முந்தைய குளோசிங்
4.54
சந்தைச் செய்திகள்
CAD / USD
0.00%
மால்டோவன் லியூ குறித்த விவரங்கள்
மல்டோவிய லியு மல்டோவா நாட்டின் நாணயம். லியு என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். ரொமேனியா நாட்டின் நாணயமும் லியு என்றே அழைக்கப்படுகிறது. 1993 வரை மல்டோவா ரொமேனிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததே இதற்கு காரணம். சுதந்திரம் பெரும்வரை ரொமேனிய லியுவே மல்டோவாவின் நாணயமுறையாக இருந்தது. லியுவின் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பானி உள்ளன. Wikipediaரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipedia