முகப்புMYR / GAS • நாணயம்
add
MYR / GAS
முந்தைய குளோசிங்
0.16
சந்தைச் செய்திகள்
மலேஷியன் ரிங்கிட் குறித்த விவரங்கள்
மலேசிய ரிங்கிட்; என்பது மலேசியாவின் நாணயமாகும். முன்பு மலேசிய டாலர் என்று அழைக்கப்பட்டது.
தமிழில் வெள்ளி என்று அழைக்கப் படுகின்றது. ஒரு மலேசிய ரிங்கிட் 100 காசுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு காசை, என்று அழைக்கிறார்கள். இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகாரா வங்கி வெளியிடுகிறது. Wikipedia