முகப்புMYR / THB • நாணயம்
add
MYR / THB
முந்தைய குளோசிங்
8.15
சந்தைச் செய்திகள்
மலேஷியன் ரிங்கிட் குறித்த விவரங்கள்
மலேசிய ரிங்கிட்; என்பது மலேசியாவின் நாணயமாகும். முன்பு மலேசிய டாலர் என்று அழைக்கப்பட்டது.
தமிழில் வெள்ளி என்று அழைக்கப் படுகின்றது. ஒரு மலேசிய ரிங்கிட் 100 காசுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு காசை, என்று அழைக்கிறார்கள். இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகாரா வங்கி வெளியிடுகிறது. Wikipediaதாய் பாட் குறித்த விவரங்கள்
பாட் தாய்லாந்தின் நாணயம் ஆகும். இது 100 சடாங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை தாய்லாந்து வங்கி வெளியிடுகின்றது.
அக்டோபர் 2014இல் இசுவிப்டு வெளியீட்டின்படி தாய் பாட் உலகில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் நாணயங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. Wikipedia