முகப்புSTX • NASDAQ
add
சீகேட் டெக்னாலஜி
$325.99
சந்தை தொடங்கும் நேரத்திற்கு முன்:(2.86%)+9.32
$335.31
மூடப்பட்டது: ஜன. 21, 9:14:26 AM GMT-5 · USD · NASDAQ · பொறுப்புதுறப்பு
முந்தைய குளோசிங்
$325.99
ஆண்டின் விலை வரம்பு
$63.19 - $336.17
சந்தை மூலதனமாக்கம்
71.02பி USD
சராசரி எண்ணிக்கை
3.91மி
P/E விகிதம்
41.79
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.91%
முதன்மைப் பரிமாற்றம்
NASDAQ
செய்தியில்
அறிமுகம்
சீகேட் டெக்னாலஜி என்பது அமெரிக்காவைச் சேர்ந்த தரவுகளை சேமிக்கும் சாதனங்களை உருவாக்கும் ஒரு பெரும் நிறுவனம். இது முதலில் 1978ஆம் ஆண்டு ஷுகார்ட் டெக்னாலஜி என்ற பெயரில் நிறுவப்பட்டது. 1979ஆம் ஆண்டு முதல் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. தற்போது இந்த நிறுவனம் சட்டபூர்வமாக ஐர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் செயல்பாட்டு தலைமையகம் கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தில் உள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் சேவைகளை வழங்குகிறது.
இந்நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்புகள் வன் வட்டு இயக்கிகள், கலப்பின இயக்கிகள், மற்றும் திட நிலை இயக்கிகள் ஆகியவை ஆகும். உலகின் மிகப்பெரிய வன் வட்டு தயாரிப்பாளர்களில் சீகேட் நிறுவனமும் ஒன்று.
சீகேட் நிறுவனம் பல்வேறு வகையான சேமிப்பு சாதனங்களை வழங்குகிறது. இதில் பராக்குடா, ஃபயர்குடா, இரொன்வூல்ஃப், ஸ்கைஹாக், எக்ஸோஸ், நைட்ரோ போன்ற தொடர்களில் உள்ள கடின வட்டு மற்றும் திட நிலை வட்டு சாதனங்கள் அடங்கும். இவை கணினிகள், விளையாட்டு கருவிகள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தரவகக் கூடங்களுக்கு ஏற்றவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெளியே இணைக்கக்கூடிய சேமிப்பு சாதனங்களும், மேகக் கணிமை சேமிப்பு சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிறுவனம் லைவ் கிளவுட் போன்ற மேகக் கணிமை சேமிப்புத் தீர்வுகளையும், தரவுச் சேமிப்பு அமைப்புகளையும் வழங்குகிறது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
1 நவ., 1979
இணையதளம்
பணியாளர்கள்
30,000