முகப்புTHAI • BKK
add
தாய் ஏர்வேஸ்
முந்தைய குளோசிங்
฿7.35
நாளின் விலை வரம்பு
฿7.20 - ฿7.40
ஆண்டின் விலை வரம்பு
฿6.65 - ฿19.40
சந்தை மூலதனமாக்கம்
203.78பி THB
சராசரி எண்ணிக்கை
25.83மி
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
BKK
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
| (THB) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
வருவாய் | 42.92பி | -3.57% |
இயக்குவதற்கான செலவு | 8.94பி | -9.77% |
நிகர வருமானம் | 4.41பி | -64.63% |
நிகர லாப அளவு | 10.28 | -63.33% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.19 | — |
EBITDA | 15.29பி | 32.15% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 0.13% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
| (THB) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 123.19பி | 49.16% |
மொத்த உடைமைகள் | 299.73பி | 13.64% |
மொத்தக் கடப்பாடுகள் | 227.75பி | -21.92% |
மொத்தப் பங்கு | 71.98பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 28.30பி | — |
விலை-புத்தக விகிதம் | 2.89 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 5.93% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 9.38% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
| (THB) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
நிகர வருமானம் | 4.41பி | -64.63% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 332.90மி | -97.66% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | 6.59பி | 748.25% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -4.51பி | 12.65% |
பணத்தில் நிகர மாற்றம் | 2.01பி | -43.01% |
தடையற்ற பணப்புழக்கம் | 3.23பி | 32.27% |
அறிமுகம்
தாய் ஏர்வேஸ் என்னும் சர்வதேச பொது நிறுவனம் சுருக்கமாக ‘தாய் ஏர்வேஸ்’ என்று அழைக்கப்படுகிறது. 1988 இல் தாய்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் அலுவலக தலைமையகம் விபவாடி பாங்காங்கிலுள்ள, சட்டுச்சக் மாவட்டத்தின் ராங்க்சிட் சாலையில் உள்ளது. இதன் முதன்மை செயல்பாடுகள் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நடைபெறுகின்றன. தாய் ஏர்வேஸ் ஸ்டார் அலையன்ஸில் ஒரு உறுப்பினராக உள்ளது. நோக் ஏர் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளுடன் மிகப்பெரிய பங்குதாரராக தாய் ஏர்வேஸ் உள்ளது. இந்நிறுவனத்துடன் 2012 ஆம் ஆண்டில், உள்நாட்டு பகுதிகளுக்காக தாய் ஸ்மைலி என்ற பெயருடன் விமானச் சேவையினை தாய் ஏர்வேஸ் தொடங்கியது. இதில் ஒரு புது ஏர்பஸ் ஏ320 விமானம் பயன்படுத்தப்பட்டது.
தாய் ஏர்வேஸ், தனது தலைமையகமான சுவர்ணபூமியில் இருந்து 80 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டு உலகின் 35 நாடுகளில் 78 இலக்குகளுக்கு விமானச் சேவையினைப் புரிகிறது. இடைநிறுத்தமே இல்லாத வழித்தடங்களான, பாங்காக்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்களில் செயல்படும் விமானச் சேவை நிறுவனமாக தாய் ஏர்வேஸ் இருந்தது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
29 மார்., 1960
இணையதளம்
பணியாளர்கள்
11,883