முகப்புAUD / PHP • நாணயம்
add
AUD / PHP
முந்தைய குளோசிங்
41.12
சந்தைச் செய்திகள்
ஆஸ்திரேலிய டாலர் குறித்த விவரங்கள்
அவுஸ்திரேலிய டொலர் 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது Wikipediaபிலிப்பைன் பெசோ குறித்த விவரங்கள்
பிலிப்பைன் பெசோ, பிலிப்பீனிய பெசோ அல்லது பெசோ என்பது பிலிப்பைன்சு நாட்டின் உத்தியோகப்பூர்வ நாணயமாகும். "₱" எனும் குறியீட்டால் பெசோ குறிக்கப்படுகின்றது. இதைவிடவும் "PHP", "PhP", "Php", அல்ல்லது "P" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன. கணினியில் யுனிகோட் மூலம் தட்டச்சு செய்யும் போது "20b1" என்றவாறு தட்டச்சு செய்வதன் மூலமாக "₱" இக்குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இப் பெசோ நாணயமானது மெக்சிகோ நாட்டிலும் எசுப்பானியாவின் முன்னைய காலனித்துவ நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. பிலிப்பைன் பெசோ வங்கி நோட்டுகளும் நாணயக்குற்றிகளும் பங்கோ சென்டரல் என்ஜி பிலிப்பின்ச்ச்ஸ் என அழைக்கப்படும் குவேசேனோ நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்சின் மத்திய வங்கியில் அச்சடிக்கப்படுகின்றன. Wikipedia