எங்கிருந்தும் உங்கள் கோப்புகளை அணுகலாம், ஒத்திசைக்கலாம்

தனிப்பட்டது

உங்கள் கணினி, கேமரா அல்லது SD கார்டுகளிலிருக்கும் கோப்புகளை, மேகக்கணிக்குக் காப்புப் பிரதி எடுக்கலாம். இதன் மூலம், Google இயக்ககத்தைப் பயன்படுத்தி எந்தச் சாதனத்திலும் அல்லது கணினியிலும் கோப்புகளைக் கண்டறியலாம், Google புகைப்படங்களில் உங்கள் படங்களைப் பார்க்கலாம்.

பதிவிறக்கு மேலும் அறிக

வணிகம்

உங்கள் எல்லா Google இயக்ககக் கோப்புகளையும், உங்களுக்குத் தேவைப்படும் போது அணுகுவதற்கான புதிய வழி. வட்டின் இடத்தைப் பயன்படுத்தாமல், உங்கள் Mac அல்லது PC இலிருந்து நேரடியாக அணுகலாம்.

தொடங்குக
Google Drive Icon

உங்கள் ஃபோன் அல்லது டேப்லெட்டில் Google இயக்ககத்தை அணுகுங்கள்

உங்கள் Android அல்லது iOS சாதனத்திலிருந்து எல்லாக் கோப்புகளையும் அணுக, Google இயக்ககப் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

Windowsக்கான காப்புப் பிரதி மற்றும் ஒத்திசைவைப் பதிவிறக்கு

Macக்கான காப்புப் பிரதி மற்றும் ஒத்திசைவைப் பதிவிறக்கு

Google இயக்ககச் சேவை விதிமுறைகள்

காப்புப் பிரதி மற்றும் ஒத்திசைவைப் பயன்படுத்துவதன் மூலம், Google சேவை விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Google Appsஐப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் உபயோகமானது பொருத்தமான Google Apps சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் அல்லது ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட Google Apps விதிமுறைகளுக்கு (பொருந்தினால்) உட்பட்டு இருக்கும்.

By using Google Drive, you agree to the Google Terms of Service. If you are a Google Apps user, your use is subject to either the appropriate Google Apps Terms of Service, or the negotiated Google Apps terms, if applicable.