மியான்மர்
3XVIVR Productionsஸின் புகைப்படக் கலைஞரான நிய் லின் செக் மற்றும் அவரின் சக பணியாளர்களின் அற்புதமான ஒளிப்பதிவைக் காட்டும் இந்த வீடியோ மூலம் மியான்மரைப் பாருங்கள். Street View வழியாக மியான்மரை டிஜிட்டல் மயமாக்குவதையும் நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியமிக்க இடங்களை 360 டிகிரியில் படம்பிடித்து அதன்மூலம் அவற்றைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட அவர்களின் சிறப்புத் திட்டப்பணிக்காக 3XVIVR குழுவினர் அதிகளவிலான நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்தனர்.
Watch the film
Link to Youtube Video (visible only when JS is disabled)